Lokesh Kanagaraj: “மில்லியன் நன்றிகள் போதாது” – மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்!

’லியோ’ படத்தில் மிஷ்கின் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். ”உங்களுடன் இவ்வளவு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பைப்

Read more